திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆள் இட வேண்டிக் கொள்வார் அருகு திருப்பதி ஆன
கோள் இலியில் தம் பெருமான் கோயிலினை வந்து எய்தி
வாள் அளவு கண் மடவாள் வருந்தாமே எனும் பதிகம்
மூள வரும் காதல் உடன் முன் தொழுது பாடுதலும்.

பொருள்

குரலிசை
காணொளி