பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெரு வீரையினும் மிக முழங்கிப் பிறங்கு மத குஞ்சரம் உரித்து மருவீர் உரிவை புனைந்தவர் தம் மருங்கு சூழ்வார் நெருங்குதலால் திரு வீதியினில் அழகர் அவர் மகிழும் செல்வத் திருவாரூர் ஒரு வீதியிலே சிவலோகம் முழுதும் காண உளது ஆமால்.