பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அணங்கே ஆகும் இவள் செய்கை அறிந்தோர் பேச அஞ்சுவர் ஆல் வணங்கும் ஈசர் திறம் அன்றி வார்த்தை அறியாள் மற்று ஒன்றும் குணங்கள் இவையாம் இனி இவள் தான் குறித்த படியே ஒற்றி நகர்ப் பணம் கொள் அரவச் சடையார்தம் பால் கொண்டு அணைவோம் எனப் பகர்வார்.