பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெறி உறு கொன்றை வேணி விமலரும் தாம் ஆம் தன்மை அறி உறு கோலத் தோடும் அளவு இல் பல் பூத நாதர் செறிவு உறு தேவர் யோகர் முனிவர்கள் சூழ்ந்து செல்ல மறு இல் சீர்ப் பரவையார் தம் மாளிகை புகுந்தார் வந்து.