பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து திரு மாளிகையின் உள் புகுந்து மங்கல வாழ்த்து அந்தமிலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்பச் சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சே இழையாருடன் அமர்ந்தார் கந்த மலி மலர்ச் சோலை நவலர் தம் காவலனார்