பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வேனில் உறு வெயில் வெம்மை தணிப்பதற்கு விரைக் குளிர் மென் பான் நல்மலர்த் தடம் போலும் பந்தர் ஒரு பால் அமைத்தே ஆன மறை வேதியராய் அருள்வேடம் கொண்டிருந்தார் மான் அமரும் திருக் கரத்தார் வன் தொண்டர் தமைப் பார்த்து