பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்று வெண்ணெய் நல்லூரில் அரியும் அயனும் தொடர் அரிய வென்றி மழ வெள் விடை உயர்த்தார் வேத முதல்வராய் வந்து நின்று சபை முன் வழக்கு உரைத்து நேரே தொடர்ந்து ஆட்கொண்டவர் தாம் இன்று இங்கு எய்தப் பெற்றேம் என்று எயில் சூழ்காஞ்சி நகர் வாழ்வார்