பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு நாவலூர் மன்னர் திருவாரூர் வீற்று இருந்த பெருமானைத் திரு மூலட்டானம் சேர் பிஞ்ஞகனைப் பருகா இன் அமுதத்தைக் கண்களால் பருகுதற்கு மருவு ஆர்வத்துடன் மற்றைக்கண் தாரீர் என வணங்கி.