திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பரவியே பணிந்தவர்க்குப் பரமர் திரு அருள் புரிவார்
விரவிய இப் பிணி அடையத் தவிர்ப்பதற்கு வேறு ஆக
வரமலர் வண்டு அறை தீர்த்த வட குளித்துக் குளி என்னக்
கரவு இல் திருத்தொண்டர் தாம் கை தொழுது புறப்பட்டார்.

பொருள்

குரலிசை
காணொளி