பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கு நின்று திருக் குடமூக்கு அணைந்து பணிந்து பாடிப்போய் மங்கை பாகர் வலஞ் சுழியை மருவிப் பெருகும் அன்பு உருகத் தங்கு காதல் உடன் வணங்கித் தமிழால் பரசி அரசினுக்குத் திங்கள் முடியார் அடி அளித்த திரு நல்லூரைச் சென்று அணைந்தார்