பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இறைஞ்சிப் போந்து பரவையார் திரு மாளிகையில் எழுந்து அருளி நிறைந்த விருப்பின் மேவும் நாள் நீடு செல்வத் திருவாரூர்ப் புறம்பு நணிய கோயில் களும் பணிந்து போற்றிப் புற்று இடமாய் உறைந்த பெருமான் கழல் பிரியாது ஓவா இன்பம் உற்று இருந்தார்.