பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தையலார் தமக்கு அருளிச் சடா மகுடர் எழுந்து அருள எய்திய போது அதிசயத்தால் உணர்ந்து எழுந்த அவ் இரவின் கண் செய்ய சடையார் அருளின் திறம் நினைந்தே கண் துயிலார் ஐயம் உடன் அருகு துயில் சேடியரை அணைந்து எழுப்பி.