பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விழுந்தும் எழுந்தும் பல முறையால் மேவிப் பணிந்து மிகப் பரவி எழுந்த களிப்பினால் ஆடிப் பாடி இன்ப வெள்ளத்தில் அழுந்தி இரண்டு கண்ணாலும் அம் பொன் புற்றின் இடை எழுந்த செழும் தண் பவளச் சிவக் கொழுந்தின் அருளைப் பருகித் திளைக்கின்றார்.