பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கோவை வாய்ப் பரவையார் தாம் மகிழும் படி கூறி மேவி அவர் தம் மோடு மிக இன்பு உற்று இருந்து அதன்பின் சேவின் மேல் உமையோடும் வருவார் தம் திரு அருளின் ஏவலினால் அவ் இரவு பூதங்கள் மிக்கு எழுந்து.