திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நம்பர் தாம் அதனைக் கேட்டு நகையும் உள்கொண்டு மெய்ம்மைத்
தம் பரிசு அறியக் காட்டார் தனிப் பெருந்தோழனார் தம்
வெம்பு உறு வேட்கை காணும் திருவிளையாட்டின் மேவி
வம்பு அலர் குழலினார் தாம் மறுத்ததே கொண்டு மீண்டார்.

பொருள்

குரலிசை
காணொளி