பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெற்ற தாதை சுற்றத்தார் பிறை சேர் முடியார் விதியாலே மற்றுச் செயல் ஒன்று அறியாது மங்கையார் சங்கிலியார் தாம் சொற்ற வண்ணம் செயத் துணிந்து துதைந்த செல்வத்தொடும் புரங்கள் செற்ற சிலையார் திரு ஒற்றி ஊரில் கொண்டு சென்று அணைந்தார்.