திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தம்பிரான் தோழர் அவர் தாம் வேண்டிக் கொண்டு அருள
உமபர் நாயகரும் அதற்கு உடன்பாடு செய்வாராய்
நம்பி !நீ சொன்னபடி நாம் செய்தும் என்று அருள
எம் பிரானே! அரியது இனி எனக்கு என் ? என ஏத்தி.

பொருள்

குரலிசை
காணொளி