பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆல நிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர் நோக்கிச் சால மிகப் பசித்தீர் இப் பொதி சோறு தருகின்றேன் காலம் இனித் தாழாமே கைக் கொண்டு இங்கு இனிது அருந்தி ஏலம் நறும் குளிர் தண்ணீர் குடித்து இனைப்பு தீரும் என