பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விளங்கும் திருவாவடு துறையில் மேயார் கோயில் புடைவலம் கொண்டு உளம் கொண்டு உருகும் அன்பினுடன் உள்புக்கு இறைஞ்சி ஏத்துவார் வளம் கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து வளவன் செங்கணான் தளம் கொள் பிறப்பும் சிறப்பித்துத் தமிழ்ச் சொல் மாலை சாத்தினார்.