திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆறு அணியும் சடையாரைத் தொழுது புறம் போந்து அங்கண்
வேறு இருந்து திருத்தொண்டர் விரவுவார் உடன் கூடி
ஏறு உயர்த்தார் திருமூலட்டானத்து உள் இடை தெரிந்து
மாறு இல் திரு அத்தயா மத்து இறைஞ்ச வந்து அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி