பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அருகு நின்றார் விளம்புவார் அவர்தாம் நங்கை சங்கிலியார் பெருகும் தவத்தால் ஈசர் பணி பேணும் கன்னியார் என்ன இருவரால் இப்பிறவியை எம் பெருமான் அருளால் எய்துவித்தார் மருவும் பாவை ஒருத்தி இவள் மற்றை அவளாம் என மருண்டார்.