பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
குருகாவூர் அமர்ந்து அருளும் குழகர் வழி பார்த் திருப்பத் திருவாரூர்த் தம்பிரான் தோழர் திருத் தொண்டர் உடன் வருவார் அப்பந்தர் இடைப்புகுந்து திரு மறைவர் பால் பெருகு ஆர்வம் செல இருந்தார் சிவாயநம எனப் பேசி