பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தம்பிரான் அதனைக் கண்டு தரியாது தளர்ந்து வீழ்ந்த நம்பியை அருளால் நோக்கி நாம் இன்னம் அவள் பால் போய் அக் கொம்பினை இப்போதே நீ குறுகுமா கூறுகின்றோம் வெம்புஉறு துயர் நீங்கு என்றார்; வினை எலாம் விளைக்க வல்லார்.