பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நலம் பெருகும் அப்பதியில் நாடி அன்பொடு நயந்து குலம் பெருகும் திருத்தொண்டர் குழாத் தொடும் இனிது அமர்ந்து சலம் பெருகும் சடைமுடியார் தாள் வணங்கி அருள் பெற்றுப் பொலம் புரிநூல் மணிமார்பர் பிறபதியும் தொழப் போவார்