பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சென்று தம் பிரானைத் தாழ்ந்து திருமுகம் முறுவல் செய்ய ஒன்றிய விளையாட்டு ஓரார் உறுதி, செய்து அணைந்தார் என்றே அன்று நீர் ஆட்கொண்ட அதனுக்குத் தகவே செய்தீர் இன்று இவள் வெகுளி எல்லாம் தீர்த்து எழுந்து அருளி என்றார்.