திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நால் ஆம் குலத்தில் பெருகு நலம் உடையார் வாழும் ஞாயிற்றின்
மேல் ஆம் கொள்கை வேளாண்மை மிக்க திரு ஞாயிறு கிழவர்
பால் ஆதரவு தரும் மகளார் ஆகிப் பார் மேல் அவதரித்தார்
ஆலாலம் சேர் கறை மிடற்றார் அருளால் முன்னை அநிந்திதையார்.

பொருள்

குரலிசை
காணொளி