பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தண்டகம் ஆம் திரு நாட்டுத் தனி விடையார் மகிழ் இடங்கள் தொண்டர் எதிர் கொண்டு அணையத் தொழுது போய்த் தூய நதி வண்டறை பூம் புறவு மலை வளம் மருதம் பல கடந்தே எண் திசை யோர் பரவு திருக் கழுக் குன்றை எய்தினார்