பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பண் நிறையும் வகை பாறு தாங்கி என எடுத்து அருளி உள் நிறையும் மனக் களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்ப கண் நிறையும் புனல் பொழியக் கரை இகந்த ஆனந்தம் எண் நிறைந்த படி தோன்ற ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார்