பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வன் தொண்டர் மனம் களித்து வணங்கி அடியேன் செய்ய நின்ற குறை யாது என்ன நீ அவளை மணம் புணர்தற்கு ஒன்றி உடனே நிகழ்வது ஒரு சபதம் அவள் முன்பு சென்று கிடைத்து இவ் இரவே செய்க என அருள் செய்தார்.