பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சங்கிலியார் தம் மருங்கு முன்பு போல் சார்ந்து அருளி நங்கை உனக்கு ஆரூரன் நயந்து சூள் உறக் கடவன் அங்கு நமக்கு எதிர் செய்யும் அதற்கு நீ இசையாதே கொங்கு அலர் பூ மகிழின் கீழ்க் கொள்க எனக் குறித்து அருள.