பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அவ் இரவு புலர் காலை ஆரூரில் வாழ்வார் கண்டு எவ் உலகில் விளைந்தன நெல் மலை இவை என்று அதிசயித்து நவ்வி மதர்த் திருநோக்கின் நங்கை புகழ்ப் பரவையார்க்கு இவ் உலகு வாழ வரும் நம்பி அளித்தன என்பார்.