பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கோவா முத்தும் சுரும்பு ஏறாக் கொழு மென் முகையும் அனையாரைச் சேவார் கொடியார் திருத் தொண்டர் கண்டபோது சிந்தை நிறை காவாதுஅவர் பால் போய் வீழத் தம் பால் காமனார் துரந்த பூ வாளிகள் வந்து உற வீழத் தரியார் புறமே போந்து உரைப்பார்.