பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செல்வம் மல்கு திருப் பனங் காட்டூரில் செம் பொன் செழும் சுடரை அல்லல் அறுக்கும் அரு மருந்தை வணங்கி அன்புபொழி கண்ணீர் மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண் தமிழப் பதிகம் நல்ல இசையின் உடன் பாடிப் போந்து புறம்பு நண்ணுவார்