பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கூடலை ஆற்றூர் மேவும் கொன்றை வார் சடையினார்தம் பீடு உயர் கோயில் புக்குப் பெருகிய ஆர்வம் பொங்க ஆடகப் பொதுவில் ஆடும் அறைகழல் வணங்கிப் போற்றி நீடு அருள் பெற்றுப் போந்து திரு முது குன்றில் நேர்ந்தார்.