பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நம்பர் தாம் அடிமை ஆற்றார் ஆகியே நண்ணினாரேல் உம்பர் ஆர் கோனும் மாலும் அயனும் நேர் உணர ஒண்ணா எம்பிரான் இசைந்தால் ஏவப் பெறுவதே ? இதனுக்கு உள்ளம் கம்பியாது அவனை யான் முன் காணும் நாள் எந் நாள் ? என்று.