பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்று திரு நோக்கு ஒன்றால் ஆரக்கண்டு இன்பு உறார் நின்று நிலம் மிசை வீழ்ந்து நெடிது உயிர்த்து நேர் இறைஞ்சி வன் தொண்டர் திருவா ரூர் மயங்கு மாலையில் புகுந்து துன்று சடைத் தூவாயர் தமை முன்னம் தொழ அணைந்தார்.