பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு நாவலூர் ஆளி தம் உடைய செயல் முற்றிப் பொரு நாகத்து உரி பனைந்தார் கோயிலின் உள்புகுந்து இறைஞ்சி அருள் நாளும் தர இருந்தீர் செய்தவாறு அழகு இது எனப் பெரு நாமம் எடுத்து ஏத்திப் பெரு மகிழ்ச்சி உடன் போந்தார்.