பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வன் தொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார் மின் தங்கு வெண் தலை ஓடு ஒழிந்து ஒரு வெற்று ஒடு ஏந்தி அன்று அங்கு வாழ்வார் ஓர் அந்தணர் ஆய்ப் புறப்பட்டுச் சென்று அன்பர் முகம் நோக்கி அருள் கூறச் செப்புவார்