பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அடியார் இடுக்கண் தரியாதார் ஆண்டு கொண்ட தோழர் குறை முடியாது இருக்க வல்லரே முற்றும் அளித்தாள் பொன்தளிர்க் கைத் தொடியார் தழும்பும் முலைச் சுவடும் உடையார் தொண்டர் தாம் காணும் படியால் அணைந்தார் நெடியோனும் காணா அடிகள் படி தோய.