திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மற்று அவர் தம் உரைகொண்டு வன்தொண்டர் நிலைமையினை
ஒற்றி நகர் அமர்ந்த பிரான் உணர்ந்து அருளி உரைசெய்வார்
பொன் தொடி ஆய்! உனை இகந்து போகாமைக்கு ஒரு சபதம்
அற்றம் உறு நிலைமையினால் அவன் செய்வான் என அருளி.

பொருள்

குரலிசை
காணொளி