திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வெண் மதியின் கொழுந்து அணிந்த வீதி விடங்கப் பெருமான்
ஒண் நுதலார் புடை பரந்த ஓலக்கம் அதன் இடையே
பண் அமரும் மொழிப் பரவையார் பாடல் ஆடல் தனைக்
கண் உற முன் கண்டு கேட்டார் போலக் கருதினார்.

பொருள்

குரலிசை
காணொளி