பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பரவுவாய் குளறிக் காதல் படி திருப் படியைத் தாழ்ந்து விரவு மெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி வேட்கை உரன் உறு திருக்கூத்து உள்ளம் ஆர் தரப் பெருகி நெஞ்சில் கரவு இலாத அவரைக் கண்ட நிறைவு தம் கருத்தில் கொள்ள.