பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பகல் பொழுது கழிந்து அதன் பின் பரவை மனை அளவு அன்றி மிகப் பெருகும் நெல் உலகில் விளங்கிய ஆரூர் நிறையப் புகப் பெய்து தருவன நம் பூதங்கள் என விசும்பில் நிகர்ப்பு அரிய ஒருவாக்கு நிகழ்ந்தது நின் மலன் அருளால்.