பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பண் நிறைந்த தமிழ் பாடிப் பரமர் திரு அருள் மறவாது எண் நிறைந்த தொண்டர் உடன் பணிந்து அங்கண் உறைந்து ஏகி, உள் நிறைந்த பதி பிறவும் உடையவர் தாள் வணங்கிப்போய்க் கண் நிறைந்த திருவாரூர் முன்தோன்றக் காண்கின்றார்.