பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு வீரட்டானத்துத் தேவர் பிரான் சினக் கூற்றின் பொரு வீரம் தொலைத்த கழல் பணிந்து பொடியார் மேனி மருஈரத் தமிழ் மலை புனைந்து ஏத்தி மலை வளத்த பெரு வீரர் வலம் புரத்துப் பெருகு ஆர்வத் தொடும் சென்றார்