திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நங்கை பரவையார் தம்மை நம்பி பிரிந்து போன அதன் பின்
தங்கு மணி மாளிகையின் கண் தனிமை கூரத் தளர்வார்க்குக்
கங்குல் பகலாய்ப் பகல் கங்குல்ஆகிக் கழியா நாள் எல்லாம்
பொங்கு காதல் மீது ஊரப் புகல்வார் சில நாள் போன அதன்பின்.

பொருள்

குரலிசை
காணொளி