பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆன செயல் அன்பின் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்ற வான முறை வழங்காமல் மா நிலத்து வளம் சுருங்கப் போனக நெல் படி நிரம்ப எடுப்பதற்குப் போ தாமை மானம் அழி கொள்கையினால் மனம் மயங்கி வருந்துவார்.