பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரி அயற்கு அரியார் தாமும் ஆயிழையாரை நோக்கி உரிமையால் ஊரன் ஏவ மீளவும் உன் பால் வந்தோம் முருகு அலர் குழலாய் இன்னம் முன்பு போல் மறாதே நின்பால் பிரிவு உற வருந்து கின்றான் வரப் பெற வேண்டும் என்றார்.