பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கண் மிக்க அக் குடியினில் அவதரித்து உள்ளார் கங்கை வாழ் முடியார் தொண்டர் கலிக்காமர் என்பார் தங்கள் நாயகர் அடி பணிவார் அடிச்சார்ந்து பொங்கு காதலின் அவர் பணி போற்றுதல் புரிந்தார்.