பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மழபாடி இனில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ என்று குழகு ஆகிய தம் கோலம் எதிர்காட்டி அருளக் குறித்து உணர்ந்து நிழலார் சோலைக் கரைப் பொன்னி வடபால் ஏறி நெடும் மாடம் அழகு ஆர் வீதி மழபாடி அணைந்தார் நம்பி ஆரூரர்.